IND vs SA Final: 2024 டி20 உலக கோப்பை பைனலில் இந்தியாவின் பிளேயிங் 11 இது தான்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 6 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

IND Vs SA Final समाचार

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி,இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா,இந்திய அணி

IND vs SA Final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்திய அணியின் சாத்தியமான விளையாடும் லெவன் 11 பற்றி பார்ப்போம்.

குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா வின் பவுலிங் இந்திய அணி க்கு பக்கபலமாக உள்ளது. குல்தீப் ரிஸ்ட் ஸ்பின், ஜஸ்பிரித் பும்ரா வின் துல்லியமான யார்க்கர் பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. இவர்கள் நிச்சயம் விளையாடுவார்கள். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் அர்ஷ்தீப் சிங் பவர்பிளேயில் விக்கெட்களை வீழ்த்தி ஒரு அடித்தளத்தை செட் செய்கிறார். மறுபுறம் அக்சர் படேலும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்து வீசி விக்கெட்களை எடுக்கிறார். அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற அக்சர் படேலும் ஒரு காரணம்.

Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்க

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இந்திய அணி குல்தீப் யாதவ் பும்ரா அர்ஷ்தீப் சிங் அக்சர் படேல் ரவீந்திர ஜடேஜா ஹர்திக் சிவம் துபே சூர்யகுமார் யாதவ் ரிஷப் பந்த் விராட் கோலி ரோஹித் சர்மா IND Vs SA Final Icc 2024 T20 World Cup Final Match T20 World Cup Final T20 World Cup Final Washout Result What Happens If T20 World Cup Final Is Washed Out Rohit Sharma Aiden Markram Cricket News In Tamil Ind Vs Sa Final Match Live Worldcup Final Live Team India Playing 11 Final Shivam Dube Virat Kohil Worldcup Final 2024 Kuldeep Yadav Jasprit Bumrah Icc Worldcup 2024 Final Match Rohit Sharma T20 Runs Virat Kohli Runs In T20 Siraj South Africa Icc Final

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை!T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய அணிகள் கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »