IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

IND Vs SA Final समाचार

Icc 2024 T20 World Cup Final Match,T20 World Cup Final,T20 World Cup Final Washout Result

India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!India vs South Africa ICC T20 World Cup 2024 final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று சனிக்கிழமை ஜூன் 29ம் தேதி மோதுகின்றன.

இன்றைய தினத்தில் 10 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்படும். ரிசர்வ் நாளிலும் விளையாட முடியாவிட்டால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு இரண்டு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும். கடைசியாக 2002ல், இந்தியாவும் இலங்கையும் சாம்பியன்ஸ் டிராபியை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.இந்த சீசன் முழுவதும் ஷிவம் துபே பேட்டிங்கில் சிரமப்பட்டு வருகிறார். கடந்த அரையிறுதியில் கூட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

Icc 2024 T20 World Cup Final Match T20 World Cup Final T20 World Cup Final Washout Result What Happens If T20 World Cup Final Is Washed Out Rohit Sharma Aiden Markram Cricket News In Tamil Ind Vs Sa Final Match Live Worldcup Final Live Team India Playing 11 Final Shivam Dube Virat Kohil Worldcup Final 2024 Kuldeep Yadav Jasprit Bumrah Icc Worldcup 2024 Final Match Rohit Sharma T20 Runs Virat Kohli Runs In T20 Siraj South Africa Icc Final இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஐசிசி பிசிசிஐ உலக கோப்பை பைனல் போட்டி விராட் கோலி ரோஹித் சர்மா சிவம் துபே

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக்கோப்பை : ஆஸி, இங்கிலாந்து செஞ்ச தப்ப தென்னாப்பிரிக்காவும் செஞ்சா கப்பு இந்தியாவுக்கு தான்டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை பர்பாடாஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »