டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

T20 World Cup समाचार

Afghanistan Vs New Zealand,Rashid Khan,Afg Vs NZ Match Highlights

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததுஉதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் குருபாஸ் 56 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தனர்.

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியபோது, நியூசிலாந்து அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக, குருபாஸ், இப்ராஹிம் சத்ரான் கொடுத்த பல வாய்ப்புகளை வீண்டித்தனர். மூன்று கேட்சுகள், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்அவுட் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டனர். இதுதான் ஆப்கானிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி செல்ல முக்கிய அடித்தளமாக அமைந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. நியூசிலாந்து அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 15.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது நியூசிலாந்து அணி. ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ரஷித் கான், ஃபரூக்கி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Afghanistan Vs New Zealand Rashid Khan Afg Vs NZ Match Highlights 84-Run Win New Zealand Defeat Afghanistan Cricket டி20 உலக கோப்பை ஆப்கானிஸ்தான் மேட்ச் நியூசிலாந்து கிரிக்கெட் மேட்ச் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து மேட்ச் T20 Cricket Match Gurubaz Batting Ibrahim Zadran New Zealand Collapse Farooqi Bowling Mohammad Nabi Cricket Upset T20 World Cup 2024 Afghanistan Win New Zealand Performance Cricket Scores Afghanistan Vs New Zealand Match Report

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »