ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

T20 World Cup 2024 India Vs Australia समाचार

India Vs Australia Match Weather Updates,St Lucia Weather Updates,டி20 உலகக்கோப்பை

டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்8th Pay Commission

2024, டி20 உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம், ஆஸ்திரேலியா அணி வெற்றியுடன் கூடுதல் ரன்ரேட்டும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் அணிக்கு எதிராக நாளை காலை விளையாட இருக்கிறது.

ஒருவேளை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளுக்கும் ரன்ரேட் பார்க்கப்படும். அதில் முன்னிலை வகிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இது ஆஸ்திரேலிய அணிக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழல் உருவாகும். அதனால், எக்காரணத்தைக் கொண்டு ஆஸ்திரேலிய அணி இப்போட்டி மழையால் பாதிக்கப்படக்கூடாது என வருண பகவானை வேண்டிக் கொள்ளும். அப்படியும் மீறி மழையால் பாதிக்கப்பட்டால், இந்திய அணியுடன் சேர்ந்து கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

India Vs Australia Match Weather Updates St Lucia Weather Updates டி20 உலகக்கோப்பை இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி செயிண்ட் லூசியா மழை அப்டேட் டி20 உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பு India Vs Australia Semi-Final Qualification Rain Impact T20 World Cup Match India Australia Match Rain Interruption T20 World Cup 2024 Semi-Final Scenarios Rain-Affected Cricket Match Outcomes India Vs Australia Crucial Match Australia Semi-Final Qualification T20 World Cup Rain Threat To India Vs Australia Game T20 World Cup Rain Rules And Qualifications

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें