ஒரே ஊரை சேர்ந்த பலருக்கு வாந்தி-வயிற்று போக்கு..2 பேர் உயிரிழப்பு! காரணம் என்ன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 84 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Kancheepuram समाचार

Vaiyavoor Village,Village People Poisoned,Crime News

ஒரே ஊரை சேர்ந்த பலருக்கு வாந்தி-வயிற்று போக்கு..2 பேர் உயிரிழப்பு! காரணம் என்ன?

வையாவூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.2 மூதாட்டிகள் உயிரிழப்புமேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் வையாவூர் ஊராட்சி அமைந்துள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தற்போது இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சங்கர மருத்துவமனை, ஐயம்பேட்டையிலுள்ள மருத்துவமனை,சவிதா அதே போன்று மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவற்றில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த உயிரிழந்த இருவரின் சடங்கு வீட்டிற்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சென்றிருந்த நிலையில் பலருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருப்பதும், இதனால் தான் இவர்கள் உயிரிழந்தார்கள் என எண்ணி அவ்வூரில் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு உள்ளவர்கள் மேலும் கலக்கத்தில் இருந்து வருவதோடு பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குடிநீரா எனும் சந்தேகம் எழுவதாக கூறும் அப்பகுதி மக்கள் உடனடியாக அக்குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சுகாதாரத்துறையினர் தங்களது பகுதியில் மருத்துவ முகாம் நடத்திட வேண்டுமெனவும் தங்களது கோரிக்கையை‌ முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக,வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வையாவூர் ஊராட்சியில் விநியோகிக்கும்குளோரினேற்றம் செய்வதை கண்காணிக்காமல், மேற்படி ஊராட்சி பொதுமக்களுக்கு வாந்தி பேதி நோய் பரவிட காரணமாக இருந்ததால், வையாவூர் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.பாஸ்கர் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் த.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Vaiyavoor Village Village People Poisoned Crime News Kancheepuram People Suffered Voming And Diarrhea Kancheepuram Latest News காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு வாந்தி மயக்கம் காஞ்சிபுரம் மக்கள் வாந்தி மயக்கம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?Relationship Tips: ஆண்களின் திருமண வயது 21 என்றாலும், பெரும்பாலோனோர் முடிந்தவரை திருமணத்தை தள்ளி வைக்க விரும்புகின்றனர். இதற்கான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்..44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!Shares of Adani: 2079412695000 ரூபாய் பணத்தை இழந்த அதானியின் நிலைக்கு காரணம் என்ன? அம்பானியின் இழப்பு எவ்வளவுத் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பயணிகள் வாகனத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு! எல்லோரும் அலர்ட்டாயிட்டாங்க!Domestic PV Sales Expectation In India: இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் வேலைவாய்ப்புகளும் அதிகமாகிவிட்டது... காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »