44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Prabhas समाचार

SS Rajamouli,Prabhas Marriage,Prabhas Wedding

44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்..

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40 கலை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.Arvind Swamyசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJeera waterதென்னிந்திய திரை உலகை தாண்டி இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும், உலக அளவில் பிரபலமான நடிகராகவும் இருப்பவர் பிரபாஸ் . டோலிவுட்டில், ஆக்சன் நாயகனாக இருந்த இவர் அவ்வப்போது காதல் படங்களிலும் நடித்து வந்தார்.

பாகுபலி படம் மூலம் பெரிய பட்ஜெட் ஹீரோவாக மாறிய இவர், தொடர்ந்து 100 கோடி குறைவாக இருக்கும் படத்தில் நடிப்பதே இல்லை. ஆனால் அவர் நடிக்கும் படங்கள் பல தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தன. கடைசியாக பிரபாஸ் நடித்திருந்த சலார் படமும் தமிழ்நாட்டில் தோல்வியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் கல்கி 2898 எனும் படம் உருவாகி வருகிறது.சல்மான் கான் தொடங்கி சிம்பு வரை பல முன்னணி நடிகர்கள் 40களை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். அப்படி திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ஒருவர் பிரபாஸ்.

பிரபாசின் திருமணம் குறித்து பேசி இருக்கும் ராஜமௌலி, அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் சோம்பேறித்தனம் தான் என்றும், இவர் இப்படி சோம்பேறியாக இருப்பதால் ஒரு பெண்ணை கண்டுபிடித்து பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருப்பதாகவும் அதனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என நினைப்பதாகவும் கூறியிருக்கிறார்.அனுஷ்காவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் தனது நாற்பதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

SS Rajamouli Prabhas Marriage Prabhas Wedding Prabhas Movies Prabhas Marriage Prabhas Wedding Prabhas Reason For Not Getting Married பிரபாஸ் பிரபாஸ் திருமணம் செய்யாததற்கான காரணம் பிரபாஸ் காதலி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Sathyaraj : நடிகர் ரஜினியுடன் சண்டையா? சத்யராஜ் கூறிய பதில்!Sathyaraj : நடிகர் ரஜினியுடன் சண்டையா? சத்யராஜ் கூறிய பதில்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!Shares of Adani: 2079412695000 ரூபாய் பணத்தை இழந்த அதானியின் நிலைக்கு காரணம் என்ன? அம்பானியின் இழப்பு எவ்வளவுத் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!Venkat Prabhu Press Release: வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண பெண் குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பயணிகள் வாகனத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு! எல்லோரும் அலர்ட்டாயிட்டாங்க!Domestic PV Sales Expectation In India: இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் வேலைவாய்ப்புகளும் அதிகமாகிவிட்டது... காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?Relationship Tips: ஆண்களின் திருமண வயது 21 என்றாலும், பெரும்பாலோனோர் முடிந்தவரை திருமணத்தை தள்ளி வைக்க விரும்புகின்றனர். இதற்கான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »