குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

குருவுடன் சனி இணைந்தால் समाचार

குரு சண்டாள தோஷம்,குரு சண்டாள யோகம்,Guru Chandal Yog 2024

ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால், அவர்கள் குரு மற்றும் சனி தசை நடக்கும் போது ராஜ யோகம் பெறுவார்கள்...

குரு சனி சேர்க்கை நிகழ்ந்தால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது பாரம்பரியாமாக சொல்லப்படும் வழக்குமொழியாகும்.ஒருவரின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குருவும் சனிபகவானும் இணைந்திருந்தால், அது குரு சண்டாள யோகம் அல்லது குரு சண்டாள தோஷம் ஆகும். குரு சண்டாள தோஷம் இருப்பவர்களுக்கு சிறு வயதிலேயே சம்பாதிக்கும் எண்ணம் எழும். குரு சண்டாள யோகம் இருப்பவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

குரு சண்டாள தோஷம் குரு சண்டாள யோகம் Guru Chandal Yog 2024 Dos And Dont For Zodiacs Spritual News In Tamil குரு சண்டாள யோகம் குருவுடன் ராகு இணைந்தால் உருவாகும் யோகம் Jupiter Conjunction குருவும் சனியும் இணைவது குருவும் சனியும் இணைவது குரு சண்டாள தோஷம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருGuru Udhayam Palangal: கிரகங்களில் குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்! சனீஸ்வர வழிபாடுLord Shaneeswaran Worship : நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »