PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி இந்த வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Epfo Good News समाचार

Epf Subscribers,New Software Facility,Online Updation Of Pf Member Profiles

EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூலம் வருடாந்திர வட்டி சலுகைக்கான வசதியும் வழங்கப்படுகின்றது.

EPFO Update:மாதா மாதம் பிஎஃப் நிதி க்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பிஎஃப் இருப்புத் தொகைக்கான வட்டி தவிர உறுப்பினர்ளுக்கு இதில் இன்னும் பல வசதிகளும் கிடைக்கின்றன. இது ஊழியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது.

EPFO இன் பதிவேடுகளில் உள்ள உறுப்பினர்களின் தரவுகளின் நிலைத்தன்மையானது ஆன்லைனில் தடையின்றி மற்றும் சரியான உறுப்பினருக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் தவறான நபருக்கு பணம் அனுப்பப்படுவது அல்லது மோசடி ஆபத்தைத் தவிர்க்கலாம்.ஆகஸ்ட் 22, 2023 அன்று EPFO ​​ஆல் வெளியிடப்பட்ட நிலையான இயக்க நடைமுறை மூலம் உறுப்பினர்களின் ஃப்ரொஃபைலில் உள்ள தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இது இப்போது டிஜிட்டல் ஆன்லைன் பயன்முறையில் EPFO ​​ஆல் இயக்கப்படுகிறது.

Epf Subscribers New Software Facility Online Updation Of Pf Member Profiles Member Profiles Epfo Epfo Update Pf Provident Fund Pf Members Epfo Online Profile Updation Epfo Software Facility EPFO Latest News Epfo News Epfo Viral News PF Provident Fund Epfo Pension ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் நிதி இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members UAN

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFOEPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!DC vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம், மே 28, 2024 அன்று முடிவடைகிறது. இனி நல்ல காலம் பிறக்கபோவதால் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »