FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Banks Which Gives Higher Interest समाचार

Banks Which Gives Higher Interest To Senior Citiz,FD Investent Options,Fixed Deposits

பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.

பாடுபட்டு சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் போது, ​​பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதோடு உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். 2024 மே மாதத்தில், மொத்தம் 7 வங்கிகள் நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இந்த வங்கிகளால் FD வட்டி விகிதங்களில் எந்த வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா குறிப்பிட்ட காலத்திற்கு FD மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

தற்போது வங்கி 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான FD க்கு அதிக வட்டி அளிக்கிறது. வங்கி சாதாரண மக்களுக்கு 8.05 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.55 சதவீத வட்டியும் வழங்குகிறது.உத்கர்ஷ் சிறு நிதி வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கான வட்டியை அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கி சாதாரண குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.60 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

Banks Which Gives Higher Interest To Senior Citiz FD Investent Options Fixed Deposits Banks Which Gives Higher Interest Rates For FD Senior Citizen FD Details Fixed Deposit Scheme Bank Fd Interest Details Senior Citizen Fd Scheme Senior Citizen FD Schemes மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டம் மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முதலீடு வட்டி மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கிகளை மிஞ்சும் NBFC... வட்டியை அள்ளித் தரும் FD முதலீடுகள்!நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!Senior Citizen Saving Scheme Vs Bank FD: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. மத்திய அரசும், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) கொண்டு வந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, பிரச்சனைகள் பெருகும்Sukran Nakshatra Peyarchi Palangal: சில ராசிகளுக்கு இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »