PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFO

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

Epfo Introduces Auto Mode Settlement समाचार

Auto Mode Settlement,Housing,Education

EPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.

குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!Lord Shaniவெறும் வயிற்றில் வில்வ இலை செய்யும் மாயம்! மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் மாமருந்து!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் இருப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. EPFO ஆட்டோ மோட் செட்டில்மென்ட்டைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான இபிஎஃப் உறுப்பினர்கள் பயனடைவார்கள். சில குறிப்பிட்ட அவசரகாலங்களில் PF உறுப்பினர்களுக்கு நிதி வழங்கும் வசதி இது. இதன் கீழ், விண்ணப்பித்து 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

Auto Mode Settlement Housing Education Marriage Big Gift To Epf Subscribers Auto Mode Of Claim Settlement Limit Of Advance Amount கல்வி திருமணம் ஹவுசிங் இபிஎஃப் இருப்பு EPF Balance ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் ஆட்டோ மோட் Auto Mode முன்பணம் அட்வான்ஸ் Advance Amount அட்வான்ஸ் பெறுவதற்கான செயல்முறை என்ன How To Take EPF Advance EPFO Auto Mode Settlement இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members ஆட்டோ க்ளைம் தீர்வை Auto Mode Settlement ஆட்டோ செட்டில்மென்ட் Auto Settlement Epfo Auto Mode Settlement EPFO Claim Settlement Epfo News Epfo Update Epfo Latest News Epfo Viral News Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO ​​விதி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாதத்தில் மங்களகரமான ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!மே மாதம் சில ராசிகளுக்கு நல்ல செய்தி வர உள்ளது. வியாழன் கிரகத்தின் இட மாற்றத்தால் மேஷம், மிதுனம், கன்னி உள்ளிட்ட சில ராசிகளுக்கு யோகம் வர உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »