Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 147%
  • Publisher: 63%

Common Man समाचार

Fm Nirmala Sitharaman,Tax Exemption,Tax Slab

Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!இந்த முறை பொது பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் குறித்து சாமானியர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம், இம்முறை பட்ஜெட் டில் சாமானிய மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

5 முதல் 9 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பிரிவு 87ஏ-ன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம்.சிறு விவசாயிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கலாம். குறைந்தபட்ச வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படலாம். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தற்போது 6,000 ரூபாய்க்கான வேலை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அரசு பட்ஜெட்டில் இதை ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம். அதே சமயம் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியையும் அதிகரிக்கப்படலாம்.அரசு வழங்கும் மானியத்தை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Fm Nirmala Sitharaman Tax Exemption Tax Slab Farmers Income Subsidy Income Tax Exemption Income Tax Slab வருமான வரி விலக்கு வரி அடுக்கு விவசாயிகளின் வருமானம் மானியம் பெண்களுக்கான கூடுதல் மருத்துவ வசதிகள் Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Modi Government 3.0 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 Nirmala Sitharaman Finance Minister மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் வணிகச் செய்திகள் Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024: 8வது ஊதியக்குழ், பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் முன் வைக்கபட்டுள்ள கோரிக்கைகள்Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில நாட்களாகவே பட்ஜெட் குறித்த பல கோரிக்கைகளை பல தரப்பு மக்களிடமிருந்தும் பெற்று வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »