Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளது

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Budget 2024 Expectations समाचार

நடுத்தர வர்க்கத்தினர்,Big Relief To Middle Class,Middle Class

Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2024 Expectations : வரி விலக்கு , புதிய வரி அடுக்கு கள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளது - நிபுணர்கள்

மோடி 3.0 அரசாங்கம் விரைவில் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பற்றிய பேச்சுகள் தொடங்கியவுடன் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் உள்ள அனைவரது பார்வையும் தற்போது பட்ஜெட் மீதே உள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் Big Relief To Middle Class Middle Class Nirmala Sitharaman Finance Minister Fm Nirmala Sitharaman Tax Exemption Tax Slab வரி விலக்கு நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் வருமான வரி விலக்கு வரி அடுக்கு நிபுணர்கள் Experts Finance Minister Nirmala Sitharaman வரி செலுத்துவோர் Taxpayers வரி விதிப்பு அடுக்கு வரி அடுக்கு Union Budget 2024-25 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வரி Income Tax வணிகச் செய்திகள் Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்ட் வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? என்ன பலன்கள் கிடைக்கும்?Special Category State: இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. வரி விதிப்புகளில் இருந்து சிறப்பு விலக்கு வழங்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAXIncome Tax Clarification: 7.27 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும், ரூ.50,000 நிலையான விலக்கு உண்டு
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோIncome Tax Return Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »