Budget 2024: 8வது ஊதியக்குழ், பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் முன் வைக்கபட்டுள்ள கோரிக்கைகள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 132%
  • Publisher: 63%

பழைய ஓய்வூதிய திட்டம் समाचार

Trade Unions,Fm Nirmala Sitharaman,Old Pension Scheme

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில நாட்களாகவே பட்ஜெட் குறித்த பல கோரிக்கைகளை பல தரப்பு மக்களிடமிருந்தும் பெற்று வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..! ஜாக்கிரதையாக இருக்கவும்T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மா: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட் டை தாக்கல் செய்யவுள்ளார்.

'தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் எதையும் செய்வதற்கு முன், இந்திய தொழிலாளர் மாநாட்டின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இது 2015 முதல் நடத்தப்படவில்லை. அரசுத் துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் MNREGA யில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்' என்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்க தலைவர்கள் கூறினார்கள்.

Trade Unions Fm Nirmala Sitharaman Old Pension Scheme 8வது ஊதியக்குழு 8Th Pay Commission Tax Rebate Salaried Class MNREGA பணவீக்கம் Inflation சொத்து வரி நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 Nirmala Sitharaman Finance Minister மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வணிகச் செய்திகள் Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!Budget 2024-25 Latest Update : ஜூன் 24இல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Actor Soori : நடிகர் சூரியின் பழைய புகைப்படம்..எப்படியிருக்காரு பாருங்க!Soori: நடிகர் சூரியின் பழைய புகைப்படம்..எப்படியிருக்காரு பாருங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை... நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »