வெயில் காலத்தில் உங்கள் கால் இப்படி ஆகிறதா? வெறும் 10 நிமிடங்களில் நீக்கிவிடலாம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

சருமம் समाचार

Tanning,Tanning Remove Tips,Tanning Removal Tips

கோடை காலத்தில் வெளியில் தெரியும் பகுதி கருப்பாகவும், தெரியாத இடம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இதன் காரணமாக தோல் இரண்டு நிறங்களாக காணப்படுகிறது.

வெயிலின் காரணமாக தோல் கருமை நிறமாக மாறும் பிரச்சனை ஏற்படுவது பொதுவானது தான். ஆனால் இதனை சரியான முறையில் கவனித்து நீக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு பகுதி கருப்பாகவும், மற்றொரு பகுதி வெள்ளையாகவும் காணப்படும். இதனால் மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது. இதனை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. பலரும் பார்லர்களுக்குச் சென்று சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால் அவை சில நாட்களுக்கு மட்டுமே தீர்வை வழங்குகிறது. எனவே, பார்லர் செல்லாமல் இதனை விரைவாக சரி செய்ய முடியும்.

தோலில் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்ய சில பொருட்கள் நமக்கு தேவை. சூடான நீர், ஏனோ தூள், 1 கரண்டி எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், ஷாம்பு, 1 கரண்டி காபி தூள், 2கரண்டி மாவு ஆகியவை இருந்தால் போதும். இதன் கலவையை தோலில் 5 நிமிடங்கள் தேய்க்கவும். இதன் மூலம் இந்த பிரச்னையை எளிதாக சரி செய்ய முடியும். அதே போல முகத்திற்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

Tanning Tanning Remove Tips Tanning Removal Tips Tanning Tips Permanent Hand Dirt & Tanning Removal Tips Hand Cleaning Tips Neck Cleaning Tips Tanning Remove Remove Tanning How To Tanning Remove சரும பிரச்னை தோல் கருப்பு கருப்பு நிற தோல் சரி செய்ய வெயில் சரும பிரச்சனை சருமத்தில் புள்ளி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வாட்டிவதைத்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்காஸ்மெட்டிக் ஷாம்புகளால் ஏற்படும் இரசாயன சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »