சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

Best Summer Fruits For Weight Loss समाचार

Summer Fruits For Weight Loss,Fruits For Weight Loss,Weight Loss

Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.

இது விரைவான எடை இழப்பு க்கு உதவுகிறது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Jupiter Transit 2024

கோடை காலம் உடல் எடையை குறைக்க ஏற்ற காலமாக கருதப்படுகிறது. சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம், இந்த காலத்தில் எளிதாக எடையை குறைக்க முடியும். கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது. உடல் எடையை குறைக்க கோடைக்காலத்தில் உதவும் சில பழங்களை பற்றி இங்கே காணலாம்.

தர்பூசணி: கோடையில் தர்பூசணிப்பழத்தை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் மூலம் உடலில் நேரேற்றம் அதிகமாவதால், இதை உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Summer Fruits For Weight Loss Fruits For Weight Loss Weight Loss Belly Fat Fruits Summer Belly Fat Reduction Apple Pomegranate Watermelon Mango Papaya Health Tips In Tamil Health Tips ஆப்பிள் மாதுளை தர்பூசணி தர்பூசணி விதை மாம்பழம் பப்பாளி முலாம்பழம் பழங்கள் Weight Loss Tips உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பழங்கள் உதவும்: உடல் பருமனுக்கு குட்பைFruits For Weight Loss: உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை மெற்கொள்கிறோம். ஆனால் அனைத்து முயற்சிகளும் பலனளிப்பதில்லை. சில முயற்சிகளால் நமக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »