ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் இந்த புதிய முதலீடு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Fractional Investment समाचार

Fractional Investment Meaning,What Is Fractional Investment,Investment Tips

Fractional Investment: இளைஞர்கள் தற்போது பாரம்பரியமான முதலீட்டு முறையை விட பகுதியளவு முதலீட்டு முறையில் முதலீடு செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் ரிஸ்க் உடன் நிறைய வருவாயை தரும் முதலீடுகளும் உள்ளன.Jupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்நீங்கள் வருவாய் ஈட்டுபவராக இருந்தால் அதில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது அவசியமாகும். குறிப்பாக, முதலீட்டின் அவசியம் என்பது இந்த காலகட்டத்தில் பலராலும் உணரப்பட்டுள்ளது எனலாம். ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் படிக்க | அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்... அதிலும் இளைஞர்கள் எவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் தங்களின் ஆய்வுகளின் பேரிலேயே முதலீடு செய்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். அதாவது 77 சதவீதம் பேர் தங்களின் சொந்த ஆய்வின் அடிப்படையிலேயே முதலீடு செய்கின்றனர். இவர்கள் கவனமாக முதலீடு மேற்கொள்ள நினைப்பார்கள். 1981ஆம் ஆண்டில் இருந்து 1996ஆம் ஆண்டு வரையில் பிறந்தவர்களை Millennials என்றழைப்பார்கள். இவர்கள்தான் இந்த பகுதியளவு முதலீட்டில் அதிகம் பங்குபெறுகின்றனர்.

Fractional Investment Meaning What Is Fractional Investment Investment Tips Investment Tips In Tamil Financial News Financial News In Tamil Millennials Favourite Fractional Investment Generation X Millennials Grip Invest Investment News Investment Stock Market Share Market Mutual Funds Gold Investment Collectible Investment Arts Investment பகுதியளவு முதலீடு Traditional Investment பாரம்பரியான முதலீடு முதலீடு டிப்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குச் சந்தை முதலீட்டு முறைகள் பகுதியளவு முதலீடு என்றால் என்ன

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கிகளை மிஞ்சும் NBFC... வட்டியை அள்ளித் தரும் FD முதலீடுகள்!நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த 4 ஜூஸ் குடிச்சு பாருங்க, யூரிக் அமில பிரச்சனை எல்லாம் பஞ்சா பறந்துடும்drinks for high uric acid : அதிக யூரிக் அமிலம் மூட்டு வலி, மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொதுவான பிரச்சனையாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »