தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

LIC समाचार

LIC Saving Scheme,LIC Best Scheme,LIC Jeevan Anand Scheme

எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.

ஆனால் இதற்கு உங்கள் பாலிசி 15 வருடங்களாக இருக்க வேண்டும்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்! LIC Jeevan Anand Scheme: உங்கள் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்களும் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.அதாவது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மீது பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எல்ஐசி இன்சூரன்ஸ் அல்லது பாலிசி பாதுகாப்புக்காகவும் நல்ல வருமானத்தை தருவதாகவும் இருப்பதால் பலரும் இதில் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்த ஜீவன் ஆனந்த் பாலிசியில், விபத்து பலன் ரைடர், புதிய கிரிட்டிக்கல் பெனிபிட் ரைடர், புதிய டேர்ம் இன்சூரன்ஸ் ரைடர் மற்றும் விபத்து மரணம் மற்றும் இயலாமை ரைடர் ஆகிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.பாலிசியில் ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் ரூ.1358 டெபாசிட் செய்ய வேண்டும், அதன் பிறகு இறுதியில் ரூ.25 லட்சம் பெறலாம். இந்த திட்டத்தில் தினமும் ரூ.45 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இது ஒரு வகையான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும், இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.

LIC Saving Scheme LIC Best Scheme LIC Jeevan Anand Scheme Jeevan Anand Scheme Benefit Jeevan Anand Scheme Premium LIC Jeevan Anand Maturity Benefit Jeevan Anand Maturity Benefit LIC Plan Lic Scheme Invest LIC Share Saving Tips Business News எல்ஐசி சேமிப்பு திட்டம் எல்ஐசி சிறந்த திட்டம் எல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டம் ஜீவன் ஆனந்த் திட்ட பலன் ஜீவன் ஆனந்த் திட்ட பிரீமியம் எல்ஐசி ஜீவன் ஆனந்த் முதிர்வு பலன் ஜீவன் ஆனந்த் முதிர்வு பலன் எல்ஐசி திட்டம் எல்ஐசி திட்ட முதலீடு எல்ஐசி பங்கு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO ​​விதி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »