நடிகர் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Fahadh Faasil समाचार

Aavesham,Prime Video,Aavesham OTT Release

Fahadh Faasil Aavesham to stream on Prime Video: பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

பிரைம் வீடியோவில் OTT பிரீமியர் காட்சிக்கு தயாராகி வருகிறதுஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!cooku with comali 5சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான திரைப்படம் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க | Bison Kaalamaadan Movie: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்! கேங்ஸ்டர் படமாக உருவாகியிந்த ஆவேசம் படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முக்கியமாக ஃபகத்தின் நடிப்பு வழக்கம்போல் அசத்தலாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது ஆவேசம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 9 ஆம் தேதி இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் படத்துக்கு ரசிகர்கள் செம வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக ஓடிடியிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவை படத்துக்கு கொடுப்பார்கள் என்று ஃபகத் பாசில் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

Aavesham Prime Video Aavesham OTT Release Aavesham Fahadh Faasil Aavesham OTT Aavesham Prime Video Fahadh Faasil Aavesham Gets OTT Release Date Aavesham OTT Release Date When Did Aavesham Release? ஆவேசம் Aavesham Stream On Amazon Prime Aavesham OTT Rights Bagged On Amazon Prime Jithu Madhavan Entertainment ஆவேசம் OTT ரிலீஸ் ஆவேசம் OTT ரிலீஸ் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் ஆவேசம் ஃபஹத் பாசில் ஜித்து மாதவன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரிஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் The Greatest Of All Time திரைப்படத்தின் விசில் போடு பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »