கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Ajith समाचार

Billa,Billa Re-Release,Nayanthara

Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ' பில்லா ' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.' பில்லா ' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150 அதிகமான திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்."இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது.

இதனிடையே சமீபத்தில் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை உலகளவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் தற்போது 20 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Billa Billa Re-Release Nayanthara Santhanam Ajith Kumar Next Rajinikanth Amitabh Bachchan Don Billa News Vidaa Muyarchi Good Bad Ugly Billa Release Vishnuvardhan Ajith Kumar Birthday Tamil Cinema Latest News கோலிவுட் தமிழ் சினிமா செய்திகள் நமீதா நயன்தாரா பில்லா பில்லா ரீ-ரிலீஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக தொடங்கியதுமதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »