சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

ICC T20 World Cup 2024 समाचार

Team India,Team Australia,T20 World Cup 2024

Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.

குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று.சூப்பர் 8 சுற்றுக்கு சில முக்கிய அணிகள் தகுதிபெற வாய்ப்பே இல்லை.AstrolgyVenus Transit ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மொத்தம் 20 அணிகள் மோதின. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஒரு அணி தனது குரூப்பில் இருக்கும் மற்ற நான்கு அணிகளுடனும் தலா 1 முறை மோதும்.

தகுதிபெற்றுள்ளன. மீதம் உள்ள நான்கு இடங்களை பிடிக்க பல அணிகளுக்குள் போட்டாபோட்டி இருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் குரூப் ஏ-வில் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயும், குரூப் பி-இல் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையேயும், குரூப் டி-இல் வங்கேதசம் - நெதர்லாந்து இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது.அதேநிலையில் இலங்கைக்கு சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் இதில் தகுதிபெற்றுவிட்டன. மீதம் உள்ள அணிகள் தகுதிபெறாவிட்டால், தகுதிபெறும் அணிகள் அந்த இடத்தை நிரப்பும். உதாரணத்திற்கு, பாகிஸ்தான் அணிக்கு பதில் அமெரிக்க அணி தகுதிபெற்றால் A2 இடத்தில் அமெரிக்கா வரும்.அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி ஜூன் 20ஆம் தேதி அன்று பார்படாஸ் நகரில் ஆப்கானிஸ்தான் அல்லது நியூசிலாந்தை சந்திக்கும்.

Team India Team Australia T20 World Cup 2024 Team India Super 8 Round Matches IND Vs AUS India Vs Australia Super 8 Fixtures Team India Super 8 Matches Team India Matches ICC T20 World Cup Super 8 Matches ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை 2024 இந்திய அணி ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி போட்டிகள் இந்தியா ஆஸ்திரேலியா போட்டி இந்தியா ஆஸ்திரேலியா போட்டி எங்கு எப்போது தெரியுமா இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டிகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs USA: இந்தியா-அமெரிக்கா போட்டிக்கு மழை வந்துடவே கூடாது - வருண பகவானை வேண்டும் பாகிஸ்தான்இந்தியா-அமெரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பையின் 25வது போட்டி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரிய அடி கிடைக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »