ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 134%
  • Publisher: 63%

ICC T20 World Cup 2024 समाचार

Team India Players Salary,Rohit Sharma Salary,Virat Kohli Salary

India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.

கடைசி சில போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ICC T20 World Cup 2024: தற்போது ஐசிசி 2024 டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சிறப்பான வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்ய அயர்லாந்து அணியை 96 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 97 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய மைதானமாக நியூயார்க் உள்ளது. எனவே பாகிஸ்தானின் முகம்மது அமீர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை இந்திய அணி வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் பலமாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிக்கு உதவக்கூடும்.

Team India Players Salary Rohit Sharma Salary Virat Kohli Salary T20 Worldcup Salary For Players Icc Latest News Today Worldcup Matches India Vs Pakistan India Vs Pakistan T20 World Cup India Vs Pakistan New York Pitch Rohit Sharma Injury Udpate India Vs Pakistan Playing 11 Pak Ind T20 Wc 2024 Today Match Playing 11 India Vs Pakistan Predicted Playing 11 India Vs Pakistan T20 Wc 2024 Lineup India Vs Pakistan Today Match Lineup Ind Playing 11 Vs Pak Pak Playing 11 Vs Ind Pak T20 Wc 2024 Playing 11 Ind Playing 11 India Vs Pakistan Match Date India Vs Pakistan Team News Pak Injury News Ind Injury News Virat Kohli Vs Pakistan இந்தியா பாகிஸ்தான் ரோஹித் சர்மா விராட் கோலி நியூயார்க் மைதானம் இந்திய அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப் பந்த் விளையாட தடை! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!Rishabh Pant banned: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..Jos Buttler Injury: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முலையில், ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் எனத் தகவல்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி, விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் கோடீஸ்வர 10 கிரிக்கெட்டர்கள் பட்டியலை பார்க்கலாம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »