டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Jos Buttler Injury समाचार

Jos Buttler Update,Jos Buttler Latest News,Pakistan Vs England

Jos Buttler Injury: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முலையில், ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் எனத் தகவல்.

மே 22 முதல் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது.ஜோஸ் பட்லர் பிளேஆஃப் சுற்றுக்கு முன்பாக நாடு திரும்பியதால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவுRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைடி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடி வந்த ஜோஸ் பட்லர், டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு தனது நாட்டிற்கு திரும்பினார்.ஜோஸ் பட்லர் பிளேஆஃப் சுற்றுக்கு முன்பாக இங்கிலாந்து திரும்பியது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த ஜாம்பவான் பேட்ஸ்மேனின் காயம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.டி20 உலகக் கோப்பைக்கு முன், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

Jos Buttler Update Jos Buttler Latest News Pakistan Vs England England Cricket Team Cricket News In Tamil Sports News In Tamil Jos Buttler ENG Vs PAK T20 World Cup 2024 England Pakistan

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!England s World Cup Squad: இங்கிலாந்து அணியின் டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் வீரர்களின் பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல்லில் இருந்து முன்கூட்டியே சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இங்கிலாந்து முதல் இந்தியா வரை! டி20 உலக கோப்பை அணியின் முழு விவரம்!ICC Men s T20 World Cup 2024: 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »