2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

T20 World Cup 2024 समाचार

Bcci,Cricket News In Tamil,Rohit Sharma

T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட அணியை அறிவிக்க உள்ளது.Guru PeyarchiCholesterol T20 World Cup 2024 : இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இதற்கான இந்திய அணி எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதிஅதிகாரிகள் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விக்கெட் கீப்பிங்கில் யாரை தேர்வு செய்வது என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரிஷப் பந்த் கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற போதிலும் கூடுதல் விக்கெட் கீப்பர் தேர்வில் KL ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் ரோஹித் ஷர்மாவை அணியின் கேப்டனாக நியமிப்பதற்கான பிசிசிஐயின் முடிவை பலர் எதிர்த்து கேள்வி எழுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டி20 உலக கோப்பை முடிந்த பிறகு ரோஹித் மற்றும் கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற வேண்டும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்."ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும், மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடர்களில் ஒருவரான யுவராஜ், டி20 கிரிக்கெட்டில் அதிக இளைஞர்கள் இடம்பெறுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Bcci Cricket News In Tamil Rohit Sharma T20 World Cup T20 World Cup 2024 Team India Virat Kohli T20 World Cup Squad 2024 India T20 World Cup Squad 2024 T20 World Cup 2024 India Squad T20 World Cup 2024 Team Announcement T20 World Cup 2024 Team Announcement Live T20 World Cup 2024 Team Announcement Live Updates ICC T20 World Cup 2024 Rohit Sharma Virat Kohli Yashasvi Jaiswal Shubman Gill Jasprit Bumrah Avesh Khan Arshdeep Singh Yuzvendra Singh Chahal Ravichandran Ashwin Kuldeep Yadav Shivam Dube Rinku Singh டி20 உலக கோப்பை இந்திய அணி பிசிசிஐ ரோஹித் சர்மா விராட் கோலி சிவம் துபே

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!India s T20 World Cup squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் மோசமான பார்ம் காரணமாக ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மூன்று பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »