வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Dinesh Kumar Khara On SBI FD Rates समाचार

Dinesh Kumar Khara,SBI,FD Rates

Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!

பிக்சட் டெபாசிட் வட்டிகள் குறையும்AstrolgyVenus Transitதினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் பணவீக்கத்தில் கவனம் செலுத்தி, ரிசர்வ் வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதமான ரெப்போ விகிதத்தை தொடர்ந்து எட்டாவது முறையாக அதே அளவில் வைத்துள்ளது. இந்த நிலையில் இனி வரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எஸ்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2022 ஆம் ஆண்டில் ரெப்போ விகிதத்தை அதிகரிக்கும் செயல்முறையை தொடங்கிய ஆர்பிஐ, ஓராண்டுக்கு மேலாகியும் அதை உயர்த்தவில்லை.

இனிமேல் வட்டி விகிதத்தில் ​​​​சில சிறிய மாற்றங்களைக் காணலாம்... நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வட்டி விகிதங்களில் சரிவை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த மாதம், தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய கால முதிர்வு FDகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் வரை உயர்த்தியது. ரீடெய்ல் எஃப்டியின் கீழ், 46 முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் அதிகரித்து 5.50 சதவீதமாக உள்ளது. முன்னதாக இது 4.75 சதவீதமாக இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7.75% வரை வட்டி தரும் HDFC வங்கி! எந்தத் தொகைக்கு எவ்வளவு வட்டி உயர்ந்தது? லேட்டஸ்ட் அப்டேட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Andhra Pradeshஇந்தியாவுக்கு ஆபத்தான இந்த 3 வீரர்கள்...

Dinesh Kumar Khara SBI FD Rates பிக்சட் டெபாசிட் வட்டி குறையும் பொருளாதார நிபுணர் Best Time To Deposit In FD Fixed Deposit Account Bank SBI Chairman Interest Rates To Reduce

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தங்கத்தில் முதலீடு... விலை ஏறுனாலும் இதுதான் சரியான நேரம் - ஆனந்த் சீனிவாசன் கொடுக்கும் ஐடியா!Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »