சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள சமந்தா செய்யும் விஷயம்! இவ்ளோ சிம்பிளா இருக்கே..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Samantha Ruth Prabhu समाचार

Samantha Skin Care,Skin Care Tips,Skin Tips

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள சமந்தா செய்யும் விஷயம்! இவ்ளோ சிம்பிளா இருக்கே..

நடிகை சமந்தா, தனது சருமத்தை பொலிவுடன் பார்த்துக்கொள்ள சில ஸ்கின் கேர் டிப்ஸ்களை பின்பற்றி வருகிறார். அவை என்னென்ன என்று பார்ப்போமா?தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா. கோலிவுட் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக இருக்கும் இவர், தென்னிந்தியாவின் பணக்கார நடிகையாகவும் வலம் வருகிறார். சமந்தாவிற்கு தற்போது 37 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் தனது இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறார்.

இதற்கு அவர் என்ன செய்கிறார் தெரியுமா?சமந்தா, தனது தினசரி நடவடிக்கைகளில் தனது சருமத்திற்கு ஏற்ற டயட்டுகளை ஃபாலோ செய்கிறார். தனது சருமத்திற்கு நன்மை பயக்கும் ஜூஸ்களை குடிப்பது, ஹெல்தியான பானங்களை அருந்துவது போன்ற விஷயங்களை செய்கிறார். சமந்தா, கோலஜன் நிறைந்த பானங்களை அருந்துகிறார். இது குறித்து அவர் ஒரு முறை வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், காலையில் வெறும் வயிற்றில் தான் கோலஜன் நிறைந்த பானத்தை குடிப்பதாகவும் தனால் தனது ஒட்டுமொத்த சரும பராமரிப்பு மேம்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

Samantha Skin Care Skin Care Tips Skin Tips Skin Care Tips Tamil Samantha Ruth Prabhu Birthday Samantha Birthday Special Samantha Skin Care Tips Samantha Skin Care What Is Samantha's Skin Care Tips சமந்தா ஸ்கின் கேர் டிப்ஸ் சமந்தாவின் சரும பராமறிப்பு டிப்ஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்பலவிதமான சமையலறை பொருட்கள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. அதேபோல் மக்கள் பெரும்பாலும் சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக நெய்யை பயன்படுத்துகின்றனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்Sani Vakra Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் விளங்குகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது, ஒருபோதும் செய்யகூடாத தவறுகள்!UPI payment mistakes: UPI பேமெண்ட் செய்யும் போது கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணத்தை இழப்பீர்கள். அதனால், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!Sani Nakshatra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »