சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 57 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 206%
  • Publisher: 63%

Shani Nakshatra Transit समाचार

Shani Nakshatra Gochar,Sani Nakshatra Peyarchi Palangal,Sani Nakshatra Peyarchi

Sani Nakshatra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.

Sani Nakshatra Peyarchi : சனியின் ஒவ்வொரு அசைவும் மிக முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசி களை பற்றி இந்த பதிவில் காணலாம். சனி அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசி யில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசி களில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார்.

இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவது மட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தியும் ஏற்படும். கணவன் மனைவி இடயே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். கன்னி: சனி நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு சாதகமாக அமையும். கன்னி ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Shani Nakshatra Gochar Sani Nakshatra Peyarchi Palangal Sani Nakshatra Peyarchi Peyarchi Palangal Sani Peyarchi Palangal Zodiac Signs Fame Money Success Poorattathi Nakshathram Poorattathi பூரட்டாதி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பகவான் ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானுக்கான ஸ்தோத்திரம் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Sani Peyarchi Palangal Sani Natshatra Peyarchi Ezharai Sani ராசிபலன் Astro News In Tamil Rasipalan

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைGuru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »