மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 63 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 226%
  • Publisher: 63%

Jupiter Transit समाचार

Jupiter Transit In Taurus,Guru Gochar In Rishab,Guru Peyarchi 2024

Guru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Guru Peyarchi Palangal : வியாழன் அதாவது குரு சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமாகும். ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் கல்விக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, வரும் மே 1, 2024 அன்று மதியம் 01:50 மணிக்கு குரு கிரகம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார் குரு . அதன் பிறகு மீண்டும் 14 மே 2025 அன்று மிதுன ராசிக்குள் நுழைவார்.

இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியையும் முன்னேற்றத்தையும் அடைவார்கள். தொழில் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும். மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். தொழிலில் வரும் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். அலுவலகத்தில் மூத்தவர்களின் பார்வையில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Auspicious Benefits Luck Success ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் பணம் பதவி புகழ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »