ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Lifestyle समाचार

Ghee,Skin Care,Glowing Skin

பலவிதமான சமையலறை பொருட்கள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. அதேபோல் மக்கள் பெரும்பாலும் சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக நெய்யை பயன்படுத்துகின்றனர்.

நெய்யை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருசனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!சிறுயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நெய் தயக்கம் இல்லாமல் உணவில் அதிகமாக சேர்க்கப்படும் பொருளாகும். நே சாதம், பராத்தா, நான் அல்லது ரொட்டி என அனைத்து வகையான உணவிலும் நெய் சேர்க்கப்படுகிறது.

நெய்யை சருமத்தில் தடவுவதுடன், ஃபேஸ் பேக் வடிவிலும் பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் மாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சில துளிகள் பால் சேர்க்கவும். பின்னர் இதை நன்கு கலந்து ஃபேஸ் பேக் வடிவில் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். இவை சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை குறைந்து, சருமத்தை பளபளப்பாக உதவும்.

வறட்சியான உதட்டால் அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உதட்டின் மேல் வெள்ளை வெள்ளையாக தெரிவதால் உங்கள் அழகே கெடும். இதற்குத் தீர்வாக பலரும் லிப் பாம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நெய் தடவி வந்தால் இந்த வறண்ட தன்மை நிச்சயமாக மாறும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Ghee Skin Care Glowing Skin Ghee For Glowing Skin Ghee For Face How To Apply Ghee On Skin How To Apply Ghee On Face Benefits Of Applying Ghee On Face Ghee Benefits For Skin Ghee Benefits For Face Ghee Benefits In Skin Care Is Applying Ghee Good For Skin? Does Ghee Act As A Sunscreen? Does Ghee Repair Skin Barrier? Does Ghee Remove Pimples?

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »