சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Abhishek Sharma Sister Crush समाचार

Komal Sharma Crush Gujarat Titans,Gujarat Titans Player Crush,Abhishek Sharma Sister Komal News

சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரரும், ஐபிஎல் 2024ல் அதிரடியாக ஆடி கலக்கிக் கொண்டிருப்பவருமான அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் சுப்மன் கில் தான் கிரஷ்ஷாம். இதனை அவரே தெரிவித்துள்ளார்.

அவருக்கு மிகவும் பிடித்தவர் யார் தெரியுமா?CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..Good Bad Ugly ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிரடியில் வெளுத்தும் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

குறிப்பாக அபிஷேக் சர்மாவின் குடும்பத்துக்கு சுப்மன் கில் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். மே 16 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருந்த போட்டியை பார்க்க அபிஷேக் சர்மாவின் அம்மா, தங்கை கோமல் சர்மா உள்ளிட்டோர் வந்திருந்தனர். துருதிஷ்டவசமாக அப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதில் ஒரு நல்ல விஷயமாக சன்ரைசர்ஸ் அணி தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

Komal Sharma Crush Gujarat Titans Gujarat Titans Player Crush Abhishek Sharma Sister Komal News Shubman Gill Shubman Gill Latest News Komal Sharma Gujarat Titans Sunrisers Player Sister Crush IPL Player Crush News Komal Sharma And Gujarat Titans Abhishek Sharma Family News Komal Sharma Crush Revealed அபிஷேக் சர்மா அபிஷேக் சர்மா சிஸ்டர் கோமல் சர்மா கோமல் சர்மா கிரஷ் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 ஐபிஎல் 2024 Interesting Facts

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குஜராத் போட்டி மழையால் ரத்து ! பிளே ஆஃப் சுற்றில் கம்மின்ஸ் டீம்ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஹைதராபாத் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிஎஸ்கே! எப்படி தெரியுமா?Gujarat Titans vs Chennai Super Kings: சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மீது உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »