குஜராத் போட்டி மழையால் ரத்து ! பிளே ஆஃப் சுற்றில் கம்மின்ஸ் டீம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Sunrisers Hyderabad समाचार

Cricket,Gujarat Titans,Hyderabad Rain

ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஹைதராபாத் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

மூன்றாவது அணியாக இடத்தை உறுதி செய்ததுLord Shaniசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 18 ரன்களுக்கும் அதிகமாக அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளே ஆஃப் வாய்ப்பை தட்டிப் பறித்து, ஆர்சிபி அணி முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Cricket Gujarat Titans Hyderabad Rain IPL 2024 Indian Premier League Pat Cummins Playoffs Points Table Rain SRH Vs GT SRH Vs GT Match Called Off Shubman Gill எஸ்ஆர்ஹெச் ஐபிஎல் 2024 ஐபிஎல் 66ஆவது லீக் போட்டி கிரிக்கெட் குஜராத் டைட்டன்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சுப்மன் கில் புள்ளிப் பட்டியல் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் மழை Sunrisers Vs Gujarat Titans Match Updates Sunrisers Vs Gujarat Titans Match Highlights

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழையால் வெளியேறியது குஜராத்... குவாலிபயர் 1இல் கேகேஆர் - எந்தெந்த அணிகளுக்கு இது பயன்?GT vs KKR Match Abandoned Due To Rain: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் டாப் 4ல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »