மழையால் வெளியேறியது குஜராத்... குவாலிபயர் 1இல் கேகேஆர் - எந்தெந்த அணிகளுக்கு இது பயன்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

GT Vs KKR समाचार

Ipl 2024,IPL,Kolkatta Knight Riders

GT vs KKR Match Abandoned Due To Rain: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், குஜராத் அணி அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. இருப்பினும் தொடர் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படவில்லை. மழை பெய்துகொண்ட இருந்ததால் கவர்ஸ் மைதானத்தில் இருந்து எடுக்கப்படவே இல்லை. 10.

ராஜஸ்தான் அணியால் மட்டுமே கொல்கத்தாவின் புள்ளிகளை இனி தாண்ட முடியும் என்பதால் கொல்கத்தா அணி குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெற்றது. மறுபுறம், 2022ஆம் ஆண்டில் அறிமுகமாகி அந்த ஆண்டே கோப்பையை வென்று, 2023ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரையும் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறி உள்ளது. குஜராத் 13 போட்டிகளில் 11 புள்ளிகளை தற்போது பெற்றுள்ளது. அடுத்த போட்டியை வென்றாலும் கூட 13 புள்ளிகளே கிடைக்கும் என்பதால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லை.

Ipl 2024 IPL Kolkatta Knight Riders Gujarat Titansgujarat Titans Kolkatta Knight Riders KKR GT KKR Vs GT Match Called Off KKR Vs GT Match Called Off Due To Rain KKR Sealed Their Place In Qualifier 1 IPL 2024 IPL Play Off Scenarios Gujarat Titans Officially Eliminated Indian Premier League IPL Points Table குஜராத் டைட்டன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேகேஆர் ஜிடி குவாலிபயர் 1 ஐபிஎல் ஐபிஎல் 2024 ஐபிஎல் புள்ளிப்பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் குஜராத் டைட்டன்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம் குஜராத் கொல்கத்தா குஜராத் கொல்கத்தா போட்டி மழையால் ரத்து

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிஎஸ்கே! எப்படி தெரியுமா?Gujarat Titans vs Chennai Super Kings: சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »