கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 10 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Ipl 2024 Playoff समाचार

IPL 2024 Playoff Race,Ipl 2024 Updates,Kkr Ipl 2024

ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் . இந்த தோல்வி அவர்களின் பிளேஆஃப் கனவை சிக்கலாக்கி உள்ளது. இன்னும் லீக் கட்டத்தில் அவர்களுக்கு மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளது. லக்னோ தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதுவரை, 11 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள லக்னோ 16 புள்ளிகளைப் பெற அடுத்த மூன்று ஆட்டங்களில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!

IPL 2024 Playoff Race Ipl 2024 Updates Kkr Ipl 2024 MI IPL 2024 RCB IPL 2024 Rr Ipl 2024 Csk Ipl Playoffs Lsg Ipl Playoffs Punjab Ipl Playoffs Csk Ruturaj Gaikwad Rcb Ipl Playoffs Csk Vs Rcb Match Virat Kohli Kolkatha Ipl 2024 Playoffs ஐபிஎல் 2024 கொல்கத்தா ராஜஸ்தான் அணி பிளே ஆப் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சென்னை அணி புள்ளி பட்டியல் பஞ்சாப் கிங்ஸ் அணி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?Chennai Super Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »