சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Csk समाचार

Csk Playoffs,Csk Playoffs Qualification,How Can Csk Qualify For Playoffs

Chennai Super Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024புதன்கிழமை சென்னையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி க்கு எதிராக போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை இழக்கும் அபாயத்தில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.

சென்னை அணி தடுத்த அடுத்த போட்டியில் பிபிகேஎஸ் அணிக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை தர்மஷாலாவில் விளையாடுகிறது. அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள அகமதாபாத்திற்குச் செல்கிறது, பிறகு சென்னையில் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 16 ஐபிஎல் சீசன்களில் 12 முறை பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது சென்னை அணி.

பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிராக மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 18 புள்ளிகளைப் பெற்று பிளேஆஃப்க்கு எந்தவித தடங்களும் இல்லாமல் செல்லலாம். ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத்தை வீழ்த்தினால் சென்னைக்கு கூடுதல் நன்மை. அதே போல அடுத்த போட்டியில் லக்னோ தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கேக்கு நன்மை தான்.

Csk Playoffs Csk Playoffs Qualification How Can Csk Qualify For Playoffs Ipl 2024 Playoffs Csk Vs Pbks Csk Vs Pbks Ipl 2024 Csk Playoffs Chances Csk Playoff Chances Chennai Super Kings Playoffs Ipl News Ipl Updates CSK IPL 2024 CSK IPL 2024 Playoffs CSK IPL Playoff Updates CSK IPL Playoff Qualification Scenario CSK IPL 2024 How To Qualify Can CSK Qualify For Playoffs CSK IPL 2024 Fixtures Ipl 2024 Points Table IPL 2024 Playtoff Qualification Scenario Cricket News In Tamil சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணி பிளே ஆப்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!Devon Conway: காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே தற்போது சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »