இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 14 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

IPL समाचार

IPL 2024,Indian Premier League,IPL News

மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை இந்தியன் ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2022ல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்ததால் 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் சென்னை வெவ்வேறு குழுவில் உள்ளதால் இந்த சீசனில் ஒருமுறை மட்டுமே மோத முடியும்.

மற்ற அணிகளுடன் ஒருமுறை மட்டும் மோதும். சென்னை அணி ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத்க்கு எதிராக தலா இரண்டு போட்டிகளில் விளையாடும். பின்னர் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி அணியுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். லக்னோ அணியுடன் 2 முறை விளையாடும்.

IPL 2024 Indian Premier League IPL News IPL 2024 Ruturaj Gaikwad CSK Hardik Pandya Matheesha Pathirana Rohit Sharma MS Dhoni Mumbai Indians Chennai Super Kings Csk Vs Mi Match Highlights Csk Vs Mi Highlights Ms Dhoni Six Vs Hardik Pandya Chennai Vs Mumbai Match Csk Vs Mi Head To Head Dhoni Six Ipl Runs By Indians ஐபிஎல் 2024 ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2024 சிஎஸ்கே எம்ஐ எம்ஐ சிஎஸ்கே ஹர்திக் பாண்டியா மதீஷா பத்திரனா ரோஹித் சர்மா மும்பை இந்தியன் எம்எஸ் தோனி மும்பை அணி MS தோனி Vs ஹர்திக் பாண்டியா சென்னை Vs மும்பை போட்டி தோனி சிக்ஸ் ஐபிஎல் ரன் இந்தியன்ஸ் மதீஷ பத்திரனா

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »