கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்வி

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

Hetmyer समाचार

Rajasthan Royals,Punjab Kings,RR Vs PBKS

RR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி போராடி தோல்வியடைந்தது.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி17ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சண்டிகரின் முல்லான்பூர் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவாண் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. துணை கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டு வந்தாலும், சாம் கரன் கேப்டன்ஸி பொறுப்பை இன்று ஏற்றுக்கொண்டார். சிக்கந்தர் ராஸாவிற்கு பதில் லிவிங்ஸ்டன் இன்று இடம்பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் மற்றும் அஸ்வின் இன்று விளையாடவில்லை. அவர்களுக்கு பதில் தனுஷ் கோட்டியான் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.பஞ்சாப் அணிக்கு இன்று தொடக்கம் சரியாக அமையவில்லை. 3.

148 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியான் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் ராஜஸ்தானின் நல்ல தொடக்கம் இதுதான். 8.2 ஓவர்களில் 56 ரன்களை எடுத்திருந்தபோது கோட்டியான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஜெய்ஸ்வால் 39, சஞ்சு 18, ரியான் பராக் 23, ஜூரேல் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ரோவ்மான் பாவெல் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | MI vs CSK: இது புதிய கேப்டன்களின் El Clasico - வான்கடே ஆடுகளத்தில் அட்வான்டேஜ் யாருக்கு? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் 5 நன்மைகள்! இவங்க சாப்பிட வேண்டாம்தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்...

Rajasthan Royals Punjab Kings RR Vs PBKS RR Vs PBKS Match Highlights Rajasthan Royals Vs Punjab Kings RR Vs PBKS News Indian Premier League IPL News IPL Point Tables IPL 2024 IPL RR Vs PBKS Rajasthan Royals News Punjab Kings News ஹெட்மயர் ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் பஞ்சாப் ஐபிஎல் போட்டி ராயல்ஸ் Vs கிங்ஸ் ஐபிஎல் 2024 ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PBKS vs RR: हेटमायर का प्रचंड प्रहार, छिन गई प्रिटी जिंटा की मुस्कानShimron Hetmyer: हेटमायर प्रहार करते रहे, और जिंटा की मुस्कान फीकी होती रही
स्रोत: NDTV India - 🏆 6. / 63 और पढो »

PBKS vs RR : शिखर धवन की जगह सैम करन ने संभाली पंजाब की कमान, दोनों टीमों की प्लेइंग-11 में हुए बड़े बदलावPBKS vs RR : राजस्थान रॉयल्स ने टॉस जीतकर चुनी गेंदबाजी, ऐसी है दोनों टीमों की प्लेइंग 11
स्रोत: News Nation - 🏆 15. / 51 और पढो »

PBKS vs RR: मुल्लांपुर में जिसके तेज गेंदबाज करेंगे वार, वही टीम बनेगी सरताज, वजह भी जान लेंPBKS vs RR: ट्रेंट बोल्ट राजस्थान के लिए खासे प्रभावी रहे हैं
स्रोत: NDTV India - 🏆 6. / 63 और पढो »

RCB vs PBKS: मैक्सवेल-चहल का शानदार प्रदर्शन, प्लेऑफ में पहुंची बैंगलोर, पंजाब की राह कठिनRCB vs PBKS Live Score: मैक्सवेल-चहल का शानदार प्रदर्शन, प्लेऑफ में पहुंची बैंगलोर, पंजाब दौड़ से बाहर RCBTweets PunjabKingsIPL IPL IPL2021 PunjabKings royalchallengersbangalore GlennMaxwell YuzvendraChahal RCBvsPBKS
स्रोत: Amar Ujala - 🏆 12. / 51 और पढो »

RCB vs PBKS: स्निकोमीटर में स्पाइक के बाद भी पडिक्कल को दिया गया नॉटआउट, देखें Videoआईपीएल 2021 के 48वें मुकाबले में थर्ड अंपायर कृष्णमचारी श्रीनिवासन अपने फैसले को लेकर चर्चा में आ गए। मैच के दौरान ऐसा मामला सामने आया जिसमें स्निकोमीटर में स्पाइक आने के बावजूद थर्ड अंपायर ने बल्लेबाज देवदत्त पडिक्कल को नॉटआउट दे दिया।
स्रोत: Jansatta - 🏆 4. / 63 और पढो »

RCB vs PBKS Match LIVE: बैंगलोर को लगा तीसरा झटका, पंजाब किंग्स ने की दमदार वापसीIPL 2021 RCB vs PBKS Match LIVE इंडियन प्रीमियर लीग के 14वें सीजन का 48वां मैच रायल चैलेंजर्स बैंगलोर और पंजाब किंग्स के बीच खेला जा रहा है। इस मैच में बैंगलोर की टीम ने टास जीतकर बल्लेबाजी चुनी है। UP में दिहाड़ी मजदूरी करने को मजबूर नेशनल प्लेयर, कोरोना ने छीनी नौकरी तो हालात हुए बदतर - ऐप में डाउनलोड और पढ़ने के लिए यहां क्लिक करें : आप से निवेदन है मदद कीजिये 8707817644🙏
स्रोत: Dainik Jagran - 🏆 10. / 53 और पढो »