ஒரு மாதம் தினமும் இளநீர் குடித்து வந்தால்... மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Tender Coconut समाचार

Tips To Control Blood Sugar Level,Blood Sugar,Diabetes

சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். இதனை தினமும் உட்கொளவது உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புதமான இயற்கை பானமாகும்.

வாழ்க்கையின் பரபரப்பான வாழ்க்கை முறையால், நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் ஆரோக்கியம் மோசமடைந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தினமும் இளநீர் குடிக்க ஆரம்பித்தால் உடல் எடை குறைவது உட்பட 8 அற்புதமான பலன்களை பெறலாம்.உடல் பருமன்: இளரநீர் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒரு டம்பளர் இளநீரில் 48 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இதனை நிறைய குடித்தாலும், நாம் உள்கொள்ளும் கலோரிகள் அதிகரிக்காது. அதோடு, எளிதில் ஜீரணமாகிறது. இது உடல் நீர் சத்தை அதிகரிப்பதிலும் பலன் அளிக்கிறது.

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கவும், உருவாகும் கற்களை வெளியேற்றவும் இளநீர் உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்து இன்சுலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.மன அழுத்தம்: மனதளவில் அடிக்கடி சோர்வாகவும், சோம்பலாகவும் இருப்பவர்கள், தினமும் இளநீர் குடிப்பது ஒரு சஞ்சீவியாக செயல்படும்.

Tips To Control Blood Sugar Level Blood Sugar Diabetes Weight Loss Tips Weight Loss Drink Health Benefits Of Having Tender Coconut Daily இளநீர் இளநீர் நன்மைகள் Drinks To Control Bp Tender Coconut Blood Sugar Diabetes Weight Loss Tips Health

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய பயறு சாப்பிட்டு வபதால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத 7 அற்புதமான பலன்களை பெறலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஊறவைத்த உலர் திராட்சை நீரை குடிங்க.. பல அதிசயத்தை காண்பீர்கள்Raisin Water Benefits: உலர் திராட்சை தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புத பொருளாகும். இந்த தண்ணீரை நாம் தினமும் குடித்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?நெய்யில் புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் அதிகளவு நிறைந்துள்ளது. இவை செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »