தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Jeera Water Benefits In Tamil समाचार

Jeera Water Side Effects In Tamil,Jeera Water Benefits,Jeera Water Benefits For Skin

ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிபட்ட மசாலாப் பொருட்களில் சீரகமும் ஒன்று. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சீரக தண்ணீர் குடிக்கலாம். இது குறைந்த கலோரி கொண்ட பானமாக இருப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உடையவர்கள் சீரக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.

உங்களுக்கு அதிகம் செரிமான பிரச்சனை இருந்தால் சீரக தண்ணீர் தினமும் குடிக்கலாம். வயிற்று வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு சீரக தண்ணீர் உதவுகிறது. சீரக தண்ணீர் குடித்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க பெரிதும் உதவும். காலையில் எழுந்ததும் சீரக தண்ணீர் குடிப்பதால் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது. சீரகம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சாப்பிட பிறகு ஏற்படும் வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

Jeera Water Side Effects In Tamil Jeera Water Benefits Jeera Water Benefits For Skin Jeera Water For Babies Jeera Water For Face Jeera Water For Gas Jeera Water For Weight Loss Jeera Water Weight Loss Results Jeera Water Weight Loss In 1 Week Jeera Water Weight Loss In Tamil Cumin Water Weight Loss Results சீரக தண்ணீர் குடித்தால் தொப்பை குறையுமா சீரக தண்ணீர் பயன்கள் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் சீரக தண்ணீர் குடிப்பதால் தீமைகள் சீரக தண்ணீர் அல்சர் சீரக தண்ணீர் குடித்தால் என்ன பலன் Weight Loss Tips In Tamil How To Lose Weight Immediately Udal Edaiyai Kuraikka Valigal Udalai Fit Haaga Vaithukolla Weight Loss Lose Weight Weight Loss Diet Diet Plan To Lose Weight Fast How To Lose Weight Fast Lose Weight Fast Weight Loss Diet Plan Diet Plan For Weight Loss Weight Loss Tips Weight Loss Diet Plan For Women Weight Loss Exercise Diet Plan For Weight Loss In 10 Days Diet For Weight Loss Meal Plan For Weight Loss Weight Loss Diet Tips Best Diet For Weight

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் டீ, காபிக்கு பதில் இந்த மூலிகை டீ குடியுங்கள்! அதிக ஆற்றல் கிடைக்கும்!காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்Weight Loss Drink: எலுமிச்சம்பழ நீரில் இந்த ஒரு பொருளை கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்Budhan Peyarchi Palangal: ஜூன் 14 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »