இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

GK Vasan समाचार

Tamil Nadu,TN Lok Sabha Elections,Lok Sabha Elections

Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்

இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்துள்ளது.சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Guru Peyarchi இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. கேரள முதல்வர் இந்தியா கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு காரணம் இது தேர்தலுக்கான ஒரு அமைப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பறவை காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமரும் மத்திய அரசும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற அடிப்படையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் பிரிவுகள் பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை பின்பற்றுவது மத்திய அரசியல் வழிபாடாக வைத்துள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். பாஜகவை பொருத்தவரை தங்கு தடை இன்றி ஒரு காலத்திற்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

Tamil Nadu TN Lok Sabha Elections Lok Sabha Elections Tamil Maanila Congress Latest News On Lok Sabha Elections தூத்துக்குடி இந்தியா கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ஜி கே வாசன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் உத்தரகாண்டா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடலை வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »