தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 152%
  • Publisher: 63%

Lok Sabha Election 2024 Live Updates समाचार

Lok Sabha Election 2024 Live,Lok Sabha Election 2024,Lok Sabha Election

BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் வெளியிட்டது.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டிகிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். திருநங்கைகளையும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்து, பழங்குடியினர் பெருமை தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். டிஜிட்டல் ட்ரைப் ஆர்ட் அகாடமி நிறுவப்படும்.உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

Lok Sabha Election 2024 Live Lok Sabha Election 2024 Lok Sabha Election Lok Sabha Bjp BJP Manifesto 2024 Lok Sabha Election Lok Sabha Elections 2024 Bjp Election Manifesto Sankalp Patra Pm Modi Jp Nadda Amit Shah BJP Manifesto In Tamil BJP Election Manifesto Pdf 2024 BJP Manifesto News Amit Shah Naews PM Modi BJP Manifesto BJP Headquarters In Delhi 2024 Party Manifesto PM Modi Live BJP Live News பாஜக தேர்தல் அறிக்கை 2024 பாஜக தமிழ்நாடு தேர்தல் அறிக்கை 2024 பிரதமர் மோடி பிரதமர் மோடி தேர்தல் அறிக்கை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

BJP Manifesto 2024: బీజేపీ మేనిఫెస్టోలో 14 హైలెట్స్ ఇవే.. మూడు కోట్ల ఇళ్ల నిర్మాణం సహా ముఖ్యాంశాలు ఇవే..BJP Manifesto 2024 Telugu: భారతీయ జనతా పార్టీ 2024 ఎన్నికలే లక్ష్యంగా తన ఎన్నికల మేనిఫేస్టోను ధిల్లీలోని తన పార్టీ ఆఫీసులో రిలీజ్ చేసింది.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

BJP Manifesto ‘Sankalp Patra’: जीरो बिजली बिल, UCC का वादा, देखिए संकल्प पत्र पर क्या बोले सीएम योगी?BJP Election Manifesto in Hindi: लोकसभा चुनाव के लिए बीजेपी ने अपना संकल्प पत्र जारी कर दिया है. Watch video on ZeeNews Hindi
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »