கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 124%
  • Publisher: 63%

Gas Cylinder समाचार

Gas Cylinder KYC Update,Cylinder Customers Fingerprint Update,Gas Booking Latest Update

Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கைரேகை பதிவு செய்ய வேண்டும் என பரவும் தகவல்மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி கேஸ் சிலிண்டர் நிறுவனங்களில் கைரேகை வைக்காவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்து பலரும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாடிக்கையாளர்களை சிலிண்டர்கள் நிறுவனங்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நடைமுறையே. அதாவது, வாடிக்கையாளர்கள் பற்றிய அடிப்படை தகவல்களை நிறுவனங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் KYC தகவலை அப்டேட் செய்ய முடியுமா? என்றால் அது நிச்சயம் முடியும். வீட்டில் இருந்தபடியே ஒருவர் தங்களின் KYC தகவலை அப்டேட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.- முதலில் வரும் Search Option தேர்வு செய்யவும்.- பக்கத்தின் வலதுபுறத்தில் 3 சிலிண்டர் படம் காண்பிக்கப்படும்.- அடுத்த பக்கத்தில் மேலே KYC என்ற விருப்பம் காண்பிக்கும்.- இப்போது ஆதார் வெரிஃபிகேஷன் என்ற பக்கம் காண்பிக்கப்படும்.- Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே: உங்கள் Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!Health Tipsசியா விதைகள் கலந்த மோர்...

Gas Cylinder KYC Update Cylinder Customers Fingerprint Update Gas Booking Latest Update Gas Booking Online Upodate Latest Gas Booking KYC Update Lpg Gas Cylinder Lpg Gas Cylinder Kyc Lpg Gas Cylinder Kyc Update Lpg Gas Cylinder Lyc Update Online How To Update Kyc For Lpg Gas Cylinder Indane Lpg Gas Cylinder Bharatgas Lpg Gas Cylinder Hp Lpg Gas Cylinder How To Gas Cylinder Online Tips News India கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர் புக்கிங் கேஸ் சிலிண்டர் அப்டேட் கேஸ் சிலிண்டர் நியூஸ் எல்பிஜி சிலிண்டர் நியூஸ் லேட்டஸ்ட் எல்பிஜி சிலிண்டர் அப்டேட் Indane Lpg Gas Cylinder Kyc Update Bharatgas Lpg Gas Cylinder Kyc Update Hp Lpg Gas Cylinder Kyc Update

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஒருவர் சாப்பிட்ட உடனேயே நடக்கலாமா? கூடாதா? தெரிந்து கொள்ளுங்கள்benefits of walking after meal: குடல் இயக்கம், செரிமானம் சீராக இருந்தாலே பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் வராது என்பதால், அது குறித்த அடிப்படை புரிதல்கள் அவசியம். அதனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் சாப்பிட்டவுடன் நடக்கலாமா? கூடாதா? என்பது தான். இது குறித்து தெரிந்து கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

अब ‘वॉयस’ के जरिये होगी Lpg Cylinder की बुकिंग, पेमेंट सुविधा भी हुई शुरूभारतगैस के ग्राहक बिना इंटरनेट वाले मोबाइल से एक सामान्य नंबर 080-4516-3554 पर कॉल कर भारतगैस के सिलेंडर को बुक कर सकेंगे। वे इसके जरिये भुगतान भी कर सकते हैं। बीपीसीएल ने आवाज या वॉयस के जरिये डिजिटल भुगतान सुविधा की पेशकश की। Declare delhi forest guard result Please 🙏 help me
स्रोत: Dainik Jagran - 🏆 10. / 53 और पढो »

Elections 2022: EC ने बताया- सुविधा, PwD, KYC व cVIGIL App से कैसे कराएंगे निष्पक्ष चुनावElections 2022: पांच राज्यों के चुनाव कार्यक्रम की घोषणा होने के साथ ही सरकारों, उम्मीदवारों और राजनीतिक दलों के लिए आदर्श आचार संहिता लागू हो गई है।
स्रोत: Jansatta - 🏆 4. / 63 और पढो »

कांबली साइबर ठगी के शिकार: पूर्व क्रिकेटर विनोद कांबली को साइबर ठगों ने लगाया एक लाख का चूना; पुलिस कर रही है जांचभारतीय क्रिकेट टीम के पूर्व खिलाड़ी विनोद कांबली को साइबर ठगों ने अपना शिकार बना लिया है। उनके खाते से KYC का डाटा अपडेट के नाम पर 1.1 लाख रुपये निकाल लिए गए हैं। कांबली ने इस संबंध में बांद्रा पुलिस थाने में एक मामला दर्ज कराया है। पुलिस अधिकारी के मुताबिक कांबली के पास एक आदमी ने फोन किया कि वह बैंक का अधिकारी है। उनका KYC डाटा अपडेट करना है। ऐसे में वह एक ऐप को डाउन लोड करें। पुलिस के मुताबिक ऐप... | Cyber ​​Crime Against Vinod Kambli, KYC Frauds, Mumbai, Mumbai News
स्रोत: Dainik Bhaskar - 🏆 19. / 51 और पढो »