அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

தங்கத்தின் மீதான முதலீடு समाचार

முதலீட்டிற்கான லாபம்,தங்கப் பத்திரம்,தங்கத்தில் முதலீடு

Gold Or Share: நீண்டகால அடிப்படையில் பார்த்தால், தங்கம் மற்றும் பங்குச்சந்தை இரண்டுமே ஏறக்குறைய ஒரே லாபத்தைக் கொடுக்கின்றன, எதில் முதலீடு செய்யலாம்?

மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Lord Shaniதங்கம் என்பது பாரம்பரிய காரணங்களுக்காக மட்டுமல்லாமல் நல்ல பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது பங்குச்சந்தையும் நல்ல லாபத்தைக் கொடுத்து வருகிறது. பங்குச் சந்தையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதும், மக்கள் பங்குச்சந்தையிலும், பங்குகள் அடிப்படையிலான முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீண்டகால அடிப்படையில், இல்லையென்றால் கடந்த ஐந்து வருடங்களில் அதிக வருமானம் கொடுத்தது எந்த முதலீடு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து, 10 கிராமுக்கு ரூ.74,000 என்ற நிலையை எட்டியது. அப்போது, தங்கம் எம்சிஎக்ஸில் 24 காரட் விலை ரூ.75,000 என்ற உச்சத்தைத் தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழு ஆண்டுகளின் அடிப்படையில் நிஃப்டி மற்றும் தங்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டின் வருமானமும் கிட்டத்தட்ட ஒன்றுபோலல்வே இருந்தது என்று தெரிய வந்துள்ளது. நிஃப்டியின் சராசரி ஆண்டு வளர்ச்சி 15% ஆகும். அதே நேரத்தில், தங்கத்தின் சராசரி ஆண்டு அதிகரிப்பு 14% ஆக இருந்தது. உலகளவில், இந்த ஆண்டு இதுவரை தங்கத்தின் விலை சுமார் 20% அதிகரித்துள்ளது.ஏப்ரல் நடுப்பகுதியில், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டினாலும், தற்போது அது சற்று குறைவாகவே உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

முதலீட்டிற்கான லாபம் தங்கப் பத்திரம் தங்கத்தில் முதலீடு பங்குச்சந்தை முதலீடு அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வங்கிகளை மிஞ்சும் NBFC... வட்டியை அள்ளித் தரும் FD முதலீடுகள்!நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »