ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

PAN-Aadhaar Linking समाचार

Pan-Aadhaar Linking Last Date,Pan-Aadhaar Linking New Deadline,PAN Aadhaar Link Online

போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் போஸ்ட் ஆஃபீஸில் முதலீடு செய்ய முடியாதுசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!Lord Kuberகடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

PAN சரிபார்ப்பு அமைப்பு NSDL அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிலிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில், Finacle இல் PAN சரிபார்க்கப்படுகிறது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 30, 2024 வரை அமலில் இருந்தது. PPF, NSC மற்றும் பிற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய பான், ஆதார் கட்டாயம். மே 7 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் துறை அறிவிப்பில், மே 1, 2024 முதல் இந்த விதிமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள் இதுவரை உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாகச் செய்துவிடுங்கள். ஜூன் 30, 2023க்குள் பான்-ஆதார் இணைக்க முடியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை தளர்த்தியுள்ளது. வருமான வரித்துறையின் கூற்றுப்படி, மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால் டிடிஎஸ் குறைக்கப்பட்டதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. வருமான வரி விதிகளின்படி, வரி செலுத்துபவர் தனது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

Pan-Aadhaar Linking Last Date Pan-Aadhaar Linking New Deadline PAN Aadhaar Link Online Pan Aadhaar Link Status Check Pan Aadhaar Link Check பான் - ஆதார் லிங்க் பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் பான் - ஆதார் இணைப்பு செய்வது எப்படி? ஆன்லைன் மூலம் பான் - ஆதார் இணைப்பு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உஷார்! ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில், உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »