Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Viral Video समाचार

Latest Viral Video,Haryana Viral Video,Social Media Viral Video

Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் தாக்கிய கணவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு.

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்ஹரியானாவின் பஞ்ச்குலாவில் கணவர் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் கடுமையாக தாகும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து அவர் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வைரல் வீடியோவில், தனது மனைவி மற்றொரு ஆணுடன் காரில் அமர்ந்திருப்பதை பார்த்த கணவர், அவர் மனைவி அமர்ந்திருக்கும் காரை மட்டையால் தாக்கி காரின் கண்ணாடியை உடைத்து எறிகிறார். அதற்கு பிறகு, தன் மனைவியை வெளியே இழுந்து பேஸ்பால் மட்டையால் கடுமையாகத் தாக்குகிறார்.

என்னை அடிப்பதை நிறுத்துமாறு அவரது மனைவி சொல்கிறார். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவரது கணவர், தொடர்ந்து பேஸ்பால் மட்டையால் தாக்குகிறார். காரில் அவரது மனைவியுடன் இருந்த நபர் எதுவும் பேசாமல், அமைதியாக அங்கு நடந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இறுதியில், உதவிக்காக அந்தப் பெண் அலறியதால் பூங்காவில் இருந்த ம்ற பார்வையாளர்கள் உடனடியாக தலையிட்டு தாக்குதலை நிறுத்தினார்கள்.

Latest Viral Video Haryana Viral Video Social Media Viral Video Google Trending Video வைரல் வீடியோ சமீபத்திய வைரல் வீடியோ ஹரியானா வைரல் வீடியோ சமூக ஊடக வைரல் வீடியோ கூகுள் டிரெண்டிங் வீடியோ Husband Wife Video Husband Video Wife Video Viral Video Haryana

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »