Rahul Ghandhi : ராகுல் காந்தி vs நரேந்திர மோடி! மக்களவையில் 10 ஆண்டுகளில் நடக்காத காரசார விவாதம்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Lok Sabha समाचार

Parliament Session 2024,Rahul Gandhi,PM Narendra Modi

ராகுல் காந்தி vs நரேந்திர மோடி! மக்களவையில் 10 ஆண்டுகளில் நடக்காத காரசார விவாதம்..

Rahul Ghandhi Lok Sabha Speech : மக்களவை யில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம். ராகுல் காந்தி பேசியது என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.நரேந்திர மோடி உள்பட பாஜக எம்.பிக்கள் கண்டனம்வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscopeநாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றவுடன், அவர் கூறியிருக்கும் கருத்துகள் எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது.

மக்களவையில் சிவன் படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி. சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். “திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல” அகிம்சையின் சின்னம் என்றார். சிவன் படத்தை காட்ட சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “நான் காண்பிப்பது பதாகை அல்ல ஆவணம்” என ராகுல் காந்தி பதில் கூறினார்.

Parliament Session 2024 Rahul Gandhi PM Narendra Modi Politics Parliment Rahul Gandhi India India News India News Today Hindus Agniveer மோடி பாஜக ராகுல் காந்தி மக்களவை Rahul Ghandhi Speech Today நாடாளுமன்றம் இந்துக்கள் Modi BJP Rahul Gandhi Lok Sabha மோடி Speech Modi Agnipath NEET Demonetisation ராகுல் காந்தி பேச்சு ராகுல் காந்தி பாராளுமன்ற பேச்சு ராகுல் காந்தி லேட்டஸ்ட் செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்திRahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி... ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல்Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடிடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் வைக்கப்பட்டது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..!சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Kerala Lok Sabha Election Result 2024: கேரளாவில் ராகுல் காந்தி, சுரேஷ் கோபி முன்னிலைKerala Lok Sabha Election Result 2024: கேரளாவில் பல முக்கிய தொகுதிகளில் மக்கள் பார்வையும் ஆர்வமும் அதிகமாக உள்ளது. அதில் திருச்சூர், வயநாடு ஆகிய தொகுதிகளும் அடங்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »