ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Rahul Gandhi Allegations समाचार

Huge Share Market Scam,Rahul Gandhi,Share Market Scam Regarding Exit Poll

Rahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

Rahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அதாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான அடுத்த நாள் 3.39% வரை பங்குச்சந்தை உயர்ந்தது. அதே தேர்தல் முடிவுகள் வெளியான அன்று 6% சரிவை கண்டன. ராகுல் காந்தி மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினார். முதலில்,"ஏன் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பங்குச் சந்தையில் குறிப்பிட்ட முதலீட்டை சார்ந்து 5 கோடி குடும்பங்களுக்கு பரிந்துரை செய்தது ஏன்?. மக்களுக்கு முதலீட்டு சார்ந்த அறிவுரை வழங்குவது அவர்களின் பணியா?" என்றார்.

Huge Share Market Scam Rahul Gandhi Share Market Scam Regarding Exit Poll PM Modi Share Market Scam Amit Shah Share Market Scam Rahul Gandhi Rahul Gandhi Stock Market Scam Rahul Gandhi News Rahul Gandhi Updates Pm Modi News ராகுல் காந்தி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு அமித்ஷா பங்குச்சந்தை பிரதமர் மோடி பங்குச்சந்தை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமெதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானிLok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »