“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Prime Minister Of India समाचार

Eletion News In Tamil,Lok Sabha Chunav,Congress Manifesto 2024

Rahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து பொய்களின் இயந்திரமாக மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கூறியுள்ளார்.

Rahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து 'பொய்களின் இயந்திரமாக' மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024

மேலும், 300-க்கு 150-க்கும் மேற்பட்ட இடங்களை தன்னிடம் இருந்து பறித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பதற்காகவே நரேந்திர மோடி இதுபோன்ற இப்படி முட்டாள்தனமான, தவறான, பொய்யான விஷயங்களைச் சொல்கிறார். இந்திய அரசு பொதுமக்களிடம் இருந்து எதுவும் எடுக்காது.. மாறாக அவர்களுக்கு கொடுக்கும் - மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக செலவழித்த அதே அளவு பணத்தை மக்களுக்கு கொடுக்கும்.

Eletion News In Tamil Lok Sabha Chunav Congress Manifesto 2024 2024 Lok Sabha Elections Indian National Congress Congress Manifesto Highlights Rahul Gandhi News In Tamil காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 லோக்சபா தேர்தல் 2024 இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் நரேந்திர மோடி செய்திகள் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »