உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

Wayand Constituency समाचार

Wayanad,Most Beautiful Place On Earth,Congress Leader Rahul Gandhi

Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.

Lok Sabha Elections : கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, வயநாடு இந்த பூமியின் மிக அழகிய இடம் என அறிவித்தார்.

“இங்கு எப்போது வந்தாலும், என் சொந்த வீட்டிற்கு வரும் உணர்வு ஏற்படுகின்றது என இன்றுதான் கே சி வேணுகோபாலிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என் அம்மாவையும் இங்கு வந்து இருக்கச் சொல்லி வற்புறுத்தப் போறேன். அவரை ஒரு மாதத்திற்கு வரச் சொல்லுவேன். ஆனால் அவருக்கு இந்த ஹ்யுமிடிடியால் பிரச்சனை வரலாம். ஆனால், அவர் பூமியின் அழகான இடத்தை பார்க்காமல் இருக்கிறார் என பல முறை அவரிடம் நான் கூறி விட்டேன்” என ராகுல் காந்தி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் 4,31,770 என்ற மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அப்பகுதியை தங்கள் கோட்டையாக கருதி செயல்படு வரும் இடதுசாரி கட்சிகள் கேரளாவில் ராகுலின் போட்டியால் கலக்கமடைந்துள்ளன.

Wayanad Most Beautiful Place On Earth Congress Leader Rahul Gandhi Cpi Leader Annie Raja Lok Sabha Elections Rahul Gandhi Rahul Gandhi Road Show Road Show Congress India Kerala Lok Sabha Elections 2024 Annie Raja CPI CPI (M) காங்கிரஸ் வயநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ அன்னி ராஜா இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக கே. சுரேந்திரன் ஆனி ராஜா

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »