PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

How To Withdraw Epf Amount Online And Offline समाचार

How To Withdraw Epf Amount,Online,Offline

PF Withdrawal: ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.

ஆஃப்லைனில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி?உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோபணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.

இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் தற்போது 8.15 சதவிகித வட்டியை அளிக்கின்றது. இதனுடன் பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகை பணியாளருக்கு கிடைக்கும். எனினும், பணி ஓய்வுக்கு பிறகுதான் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும் என்பதில்லை. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலும் இபிஎஃப் தொகையை பாதியிலேயே எடுக்க முடியும்.இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் எடுக்கலாம்.

ஆஃப்லைன் மூலம் PF பணத்தைப் பெற விரும்பினால், இதற்காக அவர்கள் அதன் அதிகாரப்பூர்வ கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு நிறுவனத்திடமிருந்து பணியாளரின் கூட்டுப் படிவத்தை வாங்கி, அனைத்து முக்கிய ஆவணங்களையும் கவனமாக பூர்த்தி செய்து உங்கள் ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு PF தொகை 20 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.- முதலில் உமங் செயலியை உங்கள் போனில் டவுன்லோட் செய்து லாக் இன் செய்ய வேண்டும்.

How To Withdraw Epf Amount Online Offline Epfo Website Umang App How To Check Your UAN Step By Step Procedure Epfo News Epfo Update Epfo Latest News Epfo Viral News இபிஎஃப் கணக்கு EPF Account இபிஎஃப்ஓ உமங் செயலி இபிஎஃப்ஓ வலைத்தளம் இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers இபிஎஃப் இருப்பு EPF Balance ஆன்லைன் ஆஃப்லைன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?How To Apply For An E-Pass: இந்த பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் அணுகலை மட்டும் தராமல், அரசிற்கு அவை ஒரு தவுகளாக மாறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

100 யூனிட் இனி இலவசம் இல்லையா...? அரசு பரபரப்பு விளக்கம்TANGEDCO Explanation On Free Electricity: சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »