100 யூனிட் இனி இலவசம் இல்லையா...? அரசு பரபரப்பு விளக்கம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

TANGEDCO समाचार

Fake Viral News On 100 Unit Free Electricity,Free Electricity,TN Latest Updates

TANGEDCO Explanation On Free Electricity: சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது என தெரிவித்துள்ளது.

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என TANGEDCO அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

Fake Viral News On 100 Unit Free Electricity Free Electricity TN Latest Updates TN News TANGEDCO Expalanation Illegal Usage On 100 Unit Free Electricity Illegal Usage On Household Electricity 100 Unit Free Electricity In Tamilnadu Today 100 Unit Free Electricity In Tamilnadu Pdf 100 Units Free Electricity In Tamil Nadu Cancelle 100 Unit Free Electricity Tamil Nadu In Tamil 100 Unit Free Electricity In Tamilnadu 2021 100 Unit Free Electricity In Tamilnadu 2020 How Many Units Free In Tamil Nadu Per Month 100 Units Of Electricity Cost தமிழ்நாட்டில் இன்று 100 யூனிட் இலவச மின்சாரம் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து 100 யூனிட் இலவசம் எத்தனை யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டில் இலவசம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உதகையில் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? அதிகாரிகள் விளக்கம்!உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்புHeatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »