PF கணக்கில் விரைவில் வரும் வட்டித்தொகை: இருப்பை செக் செய்ய எளிய வழிகள் இதோ

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 167%
  • Publisher: 63%

Epf Interest For Fy 2023 24 समाचार

Epf Interest,How To Check Epf Balance,Epf Balance

EPF Interest Amount: சமீபத்தில் EPFO பிஎஃப் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி 8.25 சதவிகிதமாக அதிகரித்தது. இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டித்தொகையை டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்துவருகிறதுகுரு பெயர்ச்சி மே 1 : இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்அலுவலக பணிகளில் இருப்பவர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இந்த தொகைக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டியும் அளிக்கின்றது. சமீபத்தில் EPFO பிஎஃப் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி 8.

இதற்கு தனது சமூக ஊடக பதிவிலேயே பதிலளித்த EPFO, இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் இபிஎஃப் வட்டித்தொகையை டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்துவருகிறது என கூறியுள்ளது. இது மட்டுமின்றி எந்த ஒரு உறுப்பினருக்கும் வட்டித்தொகையை பொறுத்தவரையில் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருப்பதை EPFO உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Epf Interest How To Check Epf Balance Epf Balance Interest Amount Epf Interest Epf Balance EPF Interest Amount Epf Balance Sms Missed Call Umang App Epfo Website When Will Pf Interest Be Deposited Epf Interest Rate Epf Account Epfo Website Umang App Sms Missed Call Full Procedure EPF Balance Check How To See Epf Balance In Epf Account Epf Balance In Account EPFO EPF EPF Balance Personal Finance Epf Account Epf Amount Epf Members இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Business News In Tamil Epfo Update Epfo Latest News Epfo Viral News EPFO சந்தாதாரர்கள் EPFO Subscribers

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மொபைலில் E-Pancard ஈஸியா எப்படி டவுன்லோடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்ஆன்லைனில் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய மூன்று வழிகள் உள்ளன. பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் e-PAN ஐ எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? 4 வழிகளில் சுலபமாக செக் செய்யலாம்EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாழ்க்கையை வளமாக்கும் சித்திரா பௌர்ணமி: சிறப்புக்களும், வழிபாடு முறையும்Chitra Pournami 2024 : சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுட்டிக்கப்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »